தலைகீழாக ைவத்துள்ள குடிநீர் தொட்டி

Update: 2022-09-09 11:07 GMT

வந்தவாசி நகராட்சி 18-வது வார்டில் இரட்டை வாடை செட்டித்தெரு சுந்தரவிநாயகர் கோவில் அருகில் ஆழ்துளை கிணற்றின் சிறு மின் விசை தொட்டி தலைகீழாக கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளது. பல நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் சிறுமின் விசை தொட்டிைய பழுது நீக்கி குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணிமாறன், வந்தவாசி.

மேலும் செய்திகள்