குழாயில் உடைப்பு

Update: 2023-03-29 16:06 GMT
குழாயில் உடைப்பு
  • whatsapp icon

ஆரணி-சேவூர் பைபாஸ் சாலையில் இருந்து இ.பி. நகர் செல்லும் சாலையில் சேவூர் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட புதிய குழாய் இணைப்பு பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. பள்ளமான இடத்தில் குட்டை போல் தேங்கி கிடக்கிறது. ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.

-ராகவன், ஆரணி. 

மேலும் செய்திகள்