தண்ணீர் தட்டுப்பாடு

Update: 2026-01-18 12:35 GMT

 ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கந்தமாதனபர்வத சாலை, ரேஷன்கடை சந்து, சம்பை ரோடு பகுதியில்  வசிக்கும் பொதுமக்களுக்கு போதிய அளவில் குடிநீர் வசதி இல்லை. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் இன்றி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியினருக்கு தேவையான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்