குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2026-01-18 19:34 GMT

வேலூர் காகிதப்பட்டறை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தி வந்த சிறு மின் விசை குடிநீர் தொட்டி அகற்றப்பட்டு பள்ளி வராண்டாவில் வைக்கப்பட்டுள்ளது. அந்தக் குடிநீர் தொட்டியை மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

-விஜயகுமார், வேலூர்.

மேலும் செய்திகள்