குடிநீர் தொட்டி மாற்றப்படுமா?

Update: 2026-01-18 12:43 GMT

ராமநாதாபுரம் மாவட்டம் கமுதி செட்டி ஊருணியில் அமைந்திருக்கும் குடிநீர் தொட்டியின் கொள்ளளவு அப்பகுதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு  போதிய அளவில் இல்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் போதிய குடிநீரின்றி மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகினறனர். மேலும் குடிநீர் மோட்டாரை நாள் ஒன்றுக்கு பலமுறை பயன்படுத்துவதால் அடிக்கடி பழுதும் ஏற்படுகின்றது. எனவே அதிகாரிகள் குடிநீர் தொட்டியை மாற்றி அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். 

 


மேலும் செய்திகள்