ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இருந்து பரமக்குடி செல்லும் சாலையின் நடுவே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் செல்கின்றது. இதனால் குடிநீர் வீணாவதுடன், அப்பகுதியினருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயை சீரமைத்துதரவும், குடிநீர் வீணாவதை தடுக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?