வேலூர் சூளைமேடு விவேகானந்தர் சாலையில் உள்ள ஒரு பங்களா எதிரில் புதிய குடிநீர் குழாய் பதிக்க ரோட்டின் நடுவே பள்ளம் தொண்டி குழாய் பதித்து விட்டுச் சென்றனர். ஆனால் அந்தக் குழாயில் இணைப்புகள் உடைந்து தண்ணீர் ரோட்டில் வீணாக வெளியேறுகிறது. பள்ளத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் விழுகின்றனர். குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சீனிவாசபிரபு, வேலூர்.