குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2026-01-11 18:48 GMT

திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூரில் இருந்து ஜோலார்பேட்டைக்கு செல்லும் குடிநீர் குழாய் காவேரிபட்டு அண்ணா நகர் அருகே உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதுகுறித்து ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்வார்களா?

-ராஜா, அம்பலூர். 

மேலும் செய்திகள்