வீணாகும் குடிநீர்

Update: 2026-01-18 15:47 GMT

புதுவை-கடலூர் சாலை முருங்கப்பாக்கம் சந்திப்பில் உள்ள குடிநீர் குழாய் துருப்பிடித்து உடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில்  தினமும் தண்ணீர் வீணாகி வருகிறது. அதன் மீது அப்பகுதி மக்கள் சிமெண்டு கல்லை வைத்துள்ளனர். இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்