தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்கு சொந்தமான தலைமை நீரேற்று நிலைய கிணறுகள் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மூழ்கி விட்டன. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கும்பகோணம்