திருப்பத்தூரை அடுத்த விஷமங்கலம் அருகே புளுகனவலசை பகுதியில் குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. அந்தத் தொட்டி பயன்பாடு இல்லாமல் உள்ளது. அதை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேந்திரன், விஷமங்கலம்.