பிரம்மதேசம் அருகே சிறுவாடி ஊராட்சியில் ஒருசில இடங்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.