தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் அருகே சேர்ந்தமங்கலம் கஸ்பா செல்வவிநாயகர் கோவில் தெருவில் ஓராண்டுக்கும் மேலாக குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி பழுதடைந்து பயன்பாடற்று காட்சிப்பொருளாக உள்ளது. இதனை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.