வீணாகும் குடிநீர்

Update: 2025-08-03 16:40 GMT

பழனி நகராட்சி கடைவீதி நடுநிலைப்பள்ளி அருகே சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வீணாக சாலையில் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே குழாய் உடைப்பை விரைந்து சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்