குடிநீர் வீணாகுகிறது

Update: 2025-08-03 17:11 GMT

மோகனூர் அடுத்த எஸ்.வாழவந்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகே தண்ணீர் தொட்டி உள்ளது. இதன் அருகே உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து செல்லும் குடிநீர் குழாயில் இருந்து கசிந்து தண்ணீர் சாலையோரம் தேங்கி வீணாகிறது. குடிநீர் தட்டுப்பாடு உள்ள காலத்தில் இவ்வாறு கசியும் தண்ணீரை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சம்பத்குமார், பாலப்பட்டி.

மேலும் செய்திகள்