சேதம் அடைந்த குடிநீர் குழாய்

Update: 2022-08-06 14:37 GMT

சேலம் சூரமங்கலம் ஜங்ஷன் மெயின் ரோட்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அந்த தொட்டியில் உள்ள குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாகிறது. இதனால் அங்கு குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?

-மாதேஸ்வரன், சூரமங்கலம், சேலம்.

மேலும் செய்திகள்