கருவாட்டு ஆறு தூர்வாரப்படுமா?

Update: 2025-12-21 17:16 GMT

கொல்லிமலை அடிவாரத்தில் கருவாட்டு ஆறு ஓடுகிறது. அப்பகுதியில் பெய்த மழையால் செடி, கொடிகள் மரக்கிளைகள் ஆற்றில் அடித்து வரப்பட்டு, அங்குள்ள தரைப்பாலம் அருகே தேங்கி நிற்கின்றன. இதனால் அந்த ஆற்றுப்பகுதிக்கு வரும் நீர் எளிதாக செல்ல முடியாமல் தேங்கும் நிலை காணப்படுகிறது. எனவே அந்த ஆற்றுப்பகுதியை தூர்வார வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்