வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பல வார்டுகளில் நல்ல தண்ணீர் 15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதை பேரூராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு விரைந்து 4 நாட்களுக்கு ஒரு முறை நல்ல தண்ணீர் வழங்குவார்களா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.