வீணாகும் குடிநீர்

Update: 2025-12-21 16:01 GMT

பழனி அருகே சிவகிரிபட்டியில் பஸ் நிறுத்தம் அருகில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. குடிநீர் வீணாவதை தடுக்க, குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்