நடவடிக்கை தேவை

Update: 2025-12-21 16:00 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அணையில் நீண்ட நாட்களாகவே ஷட்டரில் நீர்க்கசிவு ஏற்பட்டு வருகின்றது. இதனால் நீர் அதிகளவில் வீணாகுவதுடன், ஷட்டர் மேலும் பழுதடைந்து வருகின்றது.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வெம்பக்கோட்டை அணையின் ஷட்டரை ஆய்வு செய்து அதனை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்