வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா-குடியாத்தம் சாலையில் கால்வாய் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் பல வீடுகளின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அவர்கள் குடிநீர் கிடக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடித்து, வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பள்ளிகொண்டா.
பொதுமக்கள், பள்ளிகொண்டா.