சேலம் இரும்பாலை மேம்பாலத்திற்கு அருகே உள்ள சுரங்கப்பாதையில் குடிநீீர் குழாய் உடைந்து நீரூற்று போல்தண்ணீர் வீணாக வெளியேறி செல்கிறது. குடிநீர் பராமரிப்பு பணியினை மேற்கொள்ளும் அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து குழாயை சரிசெய்தால் குடிநீர் வீணாவதை தவிர்க்கலாம்.
-பூபதி, சேலம்.