தேங்கி நிற்கும் மழைநீரில் கொசு உற்பத்தி

Update: 2022-07-31 10:03 GMT
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா கரிகிரி வரதராஜபுரம் கிராமத்தில் பெய்யும் மழைநீர் அங்குள்ள ஓடையில் தேங்கி பாசி படர்ந்துள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. அந்த ஓடையில் தேங்கி நிற்கும் மழைநீரை ஊராட்சி நிர்வாகம் வடிய வைக்க வேண்டுகிறோம்.
-பொதுமக்கள், கரிகிரிவரதராஜபுரம்.

மேலும் செய்திகள்