குடிநீர் தொட்டி பழுது

Update: 2022-07-31 10:00 GMT
பேரணாம்பட்டு தாலுகா ரங்கம்பேட்டை கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அங்கு 40 ஆண்டு கால மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி உள்ளது. அந்தத் ெதாட்டி பழுது ஏற்பட்டுள்ளது. அந்தத் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், ரங்கம்பேட்டை.

மேலும் செய்திகள்