உடைந்த தண்ணீர் தொட்டி

Update: 2022-07-28 18:01 GMT

சேலம் அம்மாபேட்டை 34-வது வார்டு ஜோதி தியேட்டர் கிழக்கு தெருவில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் தண்ணீர் தொட்டி பாதி உடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் பல மாதங்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து உடைந்த தண்ணீர் தொட்டியை அகற்றி புதிய தண்ணீர் தொட்டி அமைத்து தர வேண்டும்.

-சரவணன், ஜோதி தியேட்டர் கிழக்கு தெரு, சேலம்.

மேலும் செய்திகள்