புதிய குடிநீர் தொட்டி வேண்டும்

Update: 2022-07-23 13:36 GMT


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் சென்னியநல்லூர் ஊராட்சி அகர சென்னியநல்லூர் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி சேதமடைந்து காணப்படுகின்றது. குடிநீர் தொட்டி அருகே சிறுவர்-சிறுமிகள் விளையாடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்து ஏற்படும் முன்பு சேதமடைந்த குடிநீர் தொட்டியை அகற்றி புதிய தொட்டி கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் அகர சென்னியநல்லூர்...

மேலும் செய்திகள்