சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர்

Update: 2022-07-22 18:29 GMT

சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பூசாரிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மேம்பாலம் உள்ளது. அந்த மேம்பாலத்தின் சுரங்கப்பாதை வழியாக பல்வேறு கிராமங்களுக்கு செல்ல வேண்டும். இந்தநிலையில் சுரங்கப்பாதையில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் நடந்து செல்பவர்கள் கடும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செந்தில், பூசாரிப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்