குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2023-04-23 17:39 GMT

சேலம் மாவட்டம் தொட்டம்பட்டி பஞ்சாயத்து சொட்டையங்காடு பகுதியில் தாரமங்கலம் யூனியன் அலுவலகம் அருகில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?

-மணிகன்டன், சேலம்.

மேலும் செய்திகள்