ரேஷன் கடையை சூழ்ந்த மழைநீர்

Update: 2023-03-29 16:21 GMT

சேந்தமங்கலம் அருகே உள்ள ராமநாதபுரம் புதூரில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடை தாழ்வான பகுதியில் உள்ளதால் மழைக்காலங்களில், மழை நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த கட்டிடத்திற்கு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே அந்த பகுதியில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுந்தரேசன், ஆர்.பி.புதூர்.

மேலும் செய்திகள்