தூர்வார வேண்டிய கருவாட்டு ஆறு

Update: 2022-09-24 17:45 GMT

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள பைல் நாட்டிலிருந்து வெள்ள நீர் அடிவாரம் வழியாக பாய்ந்து செல்கிறது. இந்தநிலையில் அந்த வழியாக ஓடும் கருவாட்டு ஆற்றில் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடக்கிறது. எனவே மழைக்காலம் தொடங்குவதற்குள் அதனை அப்புறப்படுத்தி ஆற்றின் பகுதியை தூர்வார சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கமலசேகர், காரவள்ளி, நாமக்கல்.

மேலும் செய்திகள்