குடிநீர் தட்டுப்பாடு

Update: 2025-12-28 17:50 GMT

மதுரை திருமங்கலம் லட்சுமிபுரம்,ஈசானபாறை,கரைக்கேணி பகுதியில் கடந்த சில வாரங்களாகவே குடிநீர் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் போதிய குடிநீர் இன்றி மிகவும் அவதியடைந்து வருவதோடு மேலும் சிலர் பணம் கொடுத்து வெளியே குடிநீர் வாங்கும் நிலை உருவாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்து முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்