காட்சிப்பொருளான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

Update: 2025-12-28 15:54 GMT
சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தில் பொதுமக்கள் நலன் கருதி பல லட்சம் செலவில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால் இதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராததால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி யாருக்கும் பயனின்றி நீண்ட நாட்களாக காட்சிப்பொருளாகவே உள்ளது. எனவே பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அதிகாரிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்