குடிநீர் வினியோகம் தேவை

Update: 2022-09-07 13:58 GMT

நுள்ளிவிளை ஊராட்சி உட்பட்ட பேயன்குழி ஊரில் இரண்டு வாரங்கள் சரியாக வீடுகளுக்கு தண்ணீர் வரவில்லை வெயில் நேரங்களில் தான் தண்ணீர் வருவதில்லை மட்டுமில்லாமல் மழை நேரங்களிலும் சுத்தமாக தண்ணீர் வரவில்லை மழை நேரங்களில் வீடு கூரைகளில் இருந்து வரும் தண்ணீரை சேகரித்து வைத்து அன்றாட தேவைக்கு பயன்படுத்தி வருகின்றன இதனை பலமுறை புகார் செய்தும் கண்டுகொள்ளாமல் இருக்கப்படுகிறது

-சுபின்ஜி, பேயன்குழி.

மேலும் செய்திகள்