தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி செவத்தம்பட்டி 3-வது வார்டு பஞ்சப்பள்ளி சாலை அருகே குடிநீர் தொட்டியின் குழாய் உடைந்த நிலையில் உள்ளது. இதனால் தண்ணீர் அதிகளவில் வீணாகிறது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து குடிநீ்ர் தொட்டியை சுற்றியுள்ள புதர்களையும் அகற்ற வேண்டும்.
-கோவிந்தன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.