தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அத்திமுட்லு கிராமத்தில் குடிநீர் குழாயை சுற்றி கழிவுநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு தண்ணீர் பிடிக்க வரும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த குடிநீர் குழாயை சுத்தப்படுத்தி தர அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோவிந்தன், அத்திமூட்லு, தர்மபுரி.