வீணாகும் குடிநீர்

Update: 2022-08-23 17:19 GMT

சேலம் 13-வது வார்டு சின்னத்திருப்பதி அண்ணா சாலை 6-வது தெருவில் குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக தண்ணீர் சாக்கடை நீரில் கலந்து வீணாகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

-பெரியசாமி, சின்னத்திருப்பதி, சேலம்.

மேலும் செய்திகள்