சேத்துப்பட்டில் இருந்து மடம், தேசூர், மகமாய்திருமணி வழியாக வெடால் வரை அரசு டவுன் பஸ் இயக்கினால் மாணவர்கள், பொதுமக்கள் உள்பட அனைவரும் பயன் அடைவார்கள்.
அதேபோல் ஆலங்காயத்தில் இருந்து அத்திப்பட்டு வழியாக ஆட்டியானூர் வரையும், ஜமுனாமரத்தூரில் இருந்து அத்திப்பட்டு, ஆட்டியானூர் வரையும், ஆரணியில் இருந்து போளூர், ஜமுனாமரத்தூர் வழியாக ஆட்டியானூர் வரையும் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ம.ம.பழனி, ஆட்டியானூர்.