வில்லியனூர் மெயின் ரோட்டில் மூலக்குளம் பகுதியில் சாலையோரம் கடைகளால் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.