கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையானது தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு வாகனங்கள் சென்று வர ஒருவழி சாலையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கோத்தகிரி அருகே அரவேனு பஜார் பகுதியில் சாலையோர கடை வியாபாரிகள் தங்கள் பொருட்களை சாலையில் வைத்து வியாபாரம் செய்து வருகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதற்கு போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.