இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2026-11-01 19:44 GMT

வேலூர் கிருபானந்த வாரியார் சாலை அருகே பூ மார்க்கெட், நேதாஜி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து வீட்டு உபயோக பொருட்களை வாங்கி செல்கிறார்கள். அவ்வாறு வருவோர் மோட்டார் சைக்கிள்களை அங்கும் இங்குமாக போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துகிறார்கள். இது சம்பந்தமாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமநாதன், வேலூர்.

மேலும் செய்திகள்