போக்குவரத்து நெரிசல்

Update: 2026-11-01 16:58 GMT

கம்பம் பார்க் ரோட்டில் உள்ள உழவர் சந்தை அருகே சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளது. அதோடு இருசக்கர வாகனங்களும் சாலையை ஆக்கிரமிக்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் முன்வரவேண்டும்.

மேலும் செய்திகள்