ஒட்டன்சத்திரம் தாலுகா கேதையுறும்புவில் இருந்து காளாஞ்சிப்பட்டிக்கு செல்லும் சாலையில் தடுப்பு சுவர்கள் இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே தடுப்பு சுவர்களை விரைந்து அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.