பஸ் வழித்தடத்தை நீட்டிக்க வேண்டும்

Update: 2026-11-01 15:59 GMT

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து கண்ணுடையான்பட்டி வழியாக ராஜாளிப்பட்டிக்கு இயக்கப்பட்டு வந்த மினிபஸ் சேவை நிறுத்தப்பட்டதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் போக்குவரத்து வசதியின்றி சிரமப்படுகின்றனர். எனவே மணப்பாறையில் இருந்து கண்ணுடையான்பட்டி வரை இயக்கப்படும் 10பி அரசு பஸ்சை ராஜாளிப்பட்டி வரை நீட்டிக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்