சுவர்களில் விரிசல்

Update: 2026-11-01 14:22 GMT

பெரியநாயக்கன்பாளையம் மேட்டுப்பாளையம் ரோடு ஈஸ்வரன் கோவில் அருகே பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் மிகவும் பழுதடைந்து உள்ளது. சுவர்களில் விரிசல் காணப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் அந்த பாலம் உடைந்து விழ வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த வழியாக சென்று வருபவர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்