பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2026-11-15 15:01 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, காரையூர், மறவாமதுரை, இரணிப்பட்டி, துவரங்குறிச்சி, கோசுக்குறிச்சி, மணக்காட்டூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக திண்டுக்கல் மற்றும் பழனிக்கு பஸ் சேவை இல்லாததால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, இந்த வழித்தடத்தில் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கியில் இருந்து திண்டுக்கல், பழனிக்கு புதிய பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்