செயல்படாத நகரும் படிக்கட்டு

Update: 2026-11-15 08:29 GMT

சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த ரெயில் நிலையத்தில் உள்ள நகரும் படிக்கட்டுகள் சில சமயம் இயங்காமல் உள்ளது. ரெயில் நிலையத்துக்கு வரும் வயதான பயணிகள் நகரும் படிக்கட்டுகளில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்