போக்குவரத்து நெரிசல்

Update: 2026-11-15 16:39 GMT

திருச்சி மாநகரில் ஜி.எச். புதூர், தென்னூர், தில்லைநகர் சந்திப்பு பகுதிகளில் விழாக்காலங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போதிய போலீசார் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, முக்கிய சந்திப்புகளில் நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் போலீசாரை பணியில் அமர்த்தி போக்குவரத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்