போக்குவரத்து நெரிசல்

Update: 2026-11-15 18:10 GMT

மதுரை நகர் தெற்கு வாசல் சின்ன கடை தெரு பகுதிகளில் சாலையின் ஓரங்களில் சிலர் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அவ்வழியே போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகிறது. இதனால் அவ்வழியே பயணிக்கும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் தாமதத்துடனேயே செல்லும் நிலை ஏற்படுகிறது. மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்