கடமலைக்குண்டுவில் இருந்து வருசநாடு, மயிலாடும்பாறை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் தனியார் பஸ்கள், கடமலைக்குண்டு பஸ் நிலையத்துக்குள் வராமல் சென்றுவிடுகின்றன. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தனியார் பஸ்கள் கடமலைக்குண்டு பஸ் நிலையத்துக்கு வந்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.