பஸ் வசதி தேவை

Update: 2026-06-28 17:32 GMT
திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரி மணக்குப்பத்தில் அமைந்துள்ளது. பஸ் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு செல்ல பஸ் வசதி இல்லாததால் சுமார் 2 கி.மீ. மாணவர்கள் தினமும் கால்கடுக்க நடந்தே செல்கின்றனர். மாணவர்களின் நலன் கருதி காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் பஸ் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்